Aug 27, 2018, 19:18 PM IST
இந்திய மிஷனெரி சங்க ஊழிய ஆதரவு விற்பனை விழா வெள்ளாளன்விளை தூய திரித்துவ ஆலயத்தில் நடைபெற்றது. இந்திய மிஷனெரி சங்கம் மூலம் இந்தியாவின் 22 மாநிலங்களில் நற்செய்தி அறிவிக்கும் பணி நடைபெற்று வருகிறது. Read More